20/Feb/2021 07:49:38
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டைஇலக்கிய பேரவை சார்பில் புதுக்கோட்டைசர்வசித் மக்கள் சேவை அறக்கட்டளையின் தலைவரும் மருத்துவ நிபுணருமான குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.ராம்தாஸ் அவர்களின் எழுபதாம் அகவை நிறைவு வைர விழாவை முன்னிட்டு மாவட்ட வர்த்தக கழக கௌரவத்தலைவர் சீனு.சின்னப்பா இலக்கிய பேரவை விருதை வழங்கி வாழ்த்தினர்.
மருத்துவர் எஸ்.ராமதாஸ் அவர்களின் மனைவி பார்வதிராம்தாஸ் , இலக்கிய பேரவை தலைவர் மு.முத்து சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் நிலவை பழனியப்பன், மு.ராமுக்கண்ணு, ந. புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.